சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா தனது 86 வயதில் உடல் இயலாமை, சோர்வு, களைப்பு போன்ற முதுமை நிலையினாலும் முதுகுவலி, ஹெர்னியாஆகிய நோய்களினாலும் அவதியுருகின்றார் அவருக்கு பல தடவைகள் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது இறுதியாக் கடந்த நவம்பர் 22-ம் தேதியன்று அமெரிக்காவிற்கு சிறப்பு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அதன்போது தற்காலிக மன்னர் பொறுப்பினை இளவரசர் அப்துல் அசீஸிடம் வழங்கிச் சென்றார். அவர் சிகிச்சை முடிந்து திரும்பினாலும் அவரின் முதுமை ,இயலாமை காரணமாக சவூதியை அடுத்து யார் ஆழ்வது என்ற பிரச்சினை மன்னர் குடும்பத்தில் தோன்றியுள்ளதாக கருதுரைக்கபடுகின்றது மன்னர் அப்துல்லாஹ்வுக்கு அடுத்து இரு சகோதர்கள் இருப்பினும் அவர்களும் முதுமையின் இயலாமையில் இருப்பதாக சுட்டிகாட்ட படுகின்றது விரிவாக பார்க்க Video
தற்போது மன்னர் குடும்பத்தில் குழப்பம் சூடு பிடிதுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இஸ்லாத்தை நேசிக்கும் பைசல் போன்றவர்கள் கல்வித் தகுதியுடன் இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தை நேசிப்பவர்கள் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால் பெரும்பான்மை மன்னர் குடும்பம் அவர்களை ஒதுக்குவதாகவும் கல்வித்தகுதியற்ற அமெரிக்காவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பலர் தமக்குள் கடும் போட்டியை எதிர் கொள்வதாகவும் சவூதியை ஆழத் தகுதியான எவரும் இதுவரை தொன்படவில்லை என்று தெரிவிக்கபடுகின்றது.
இது தொடர்பாக ஈரான் பிரஸ் தொலைக் காட்சியில் நடைபெற்ற ஆங்கில கலந்துரையாடல் இங்கு பதிவு பதிவு செய்யப்படுகின்றது
No comments:
Post a Comment