ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான அமைச்சரவையில் 59 அமைச்சர் கள் பதவிப் பிரமானம் செய்துள்ளனர் இவர்களில் 10 சிரேஷ்ட அமைச்சர்களும் , 18 புதிய அமைச்சர்களும் அடங்குவர் புதிய அமைச்சரவையில் புதிய சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள அதில் புதிதாக சிரேஷ்ட அமைச்சர் என்ற புதிய பதவிப் பதப் பிரயோகத்துடன் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
அமைச்சரவையின் புதியவர்களாக அமைச்சரவையில் ரவுப் ஹகீம் , வாசுதேவ நாணயக்கார, லக்ஷமன் செனவிரட்ன, ஜகத் புஷ்பகுமார, திலான் பெரேரா, நவீன் திஸாநாயக்க, ரி.வி.ஏக்கநாயக்க. றெஜினோல்ட் டி.குரே, மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர்.
சிரேஷ்ட மற்றும் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்களா நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர் சிரேஷ்ட அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி மற்றும் அமைச்சர்களாக .ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ,ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் இடம்பெறுகின்றனர் பைசர் முஸ்தபா, அப்துல்காதர், ஹிஸ்புல்லாஹ் , பசீர் சேகுதாவூத் ஆகியோர் பிரதியமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
சிரேஷ்ட அமைச்சர்
1.ஏ.எச்.எம்.பௌசி – நகரங்களின் செயற்பாடுகள் தொடர்பான
2. டி.எம்.ஜயரத்ன – புத்த சாசன மற்றும் மதவிவகார பிரதமர்
3. டியூ.குணசேகர – மனித உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர்
4.அதாவுத செனவிரத்ன – கிராமிய செயற்பாடுகள் தொடர்பான
5. பி.தயாரத்ன – உணவு மற்றும் போசாக்குத் தொடர்பான அமைச்சர்
6. ரட்ணசிறி விக்ர – சீர் நிர்வாகம் மற்றும் அடிப்படைத் தேவைகள்
7. எஸ்.பி.நாவின்ன – நுவர்வோர் நலன்பேணல் சிரேஷ்ட அமைச்சர்
8. பியசேனகமகே – தேசிய வளங்கள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர்
9. திஸ்ஸ விதாரண – விஞ்ஞான செயற்பாடுகள் தொடர்பான
10. சரத் அமுனுகம – சர்வதேச முதல் ஒத்துழைப்பு தொடர்பான

அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள்
தி.மு.ஜயரத்ன - பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் - நீதி
பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன - பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி - தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே - விவசாயம்
பந்துல குணவர்தன - கல்வி
மகிந்த சமரசிங்க - பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார - காணி, காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க - தனியார் பிரயாண சேவைகள்
மகிந்தயாப்பா அபேவர்தன - கைத்தொழில்
கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகம்
குமார வெல்கம - போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
சந்திரசிறி கஜதீர - சிறைச்சாலை புனர்வாழ்வு
சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே - சிறு ஏற்றுமதி
டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜகத் புஷ்பகுமார - தென்னை அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க - கலாசாரம்
மகிந்த அமரவீர - இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன - கமநல சேவைகள்
குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பு
மகிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டு
தயாசிறீத திசேறா - அரச வளங்கள்
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய - தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய - தேசிய உரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித் திறன்
நவீன் திஸாநாயக்க - அரச முகாமைத்துவம்

பிரதி அமைச்சர்கள்
01. சுசந்த புஞ்சிநிலமே – மீன்பிடி மற்றும் கடல்வளம்
02. லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன – பொருளாதார அபிவிருத்தி
03. ரோஹித அபே குணவர்த்தன – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி
04. பந்து பண்டாரநாயக்க – ஆயுர்வேத மருத்துவம்
05. ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
06. துமிந்த திஸாநாயக்க – இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி
07. லசந்த அழகியவண்ண – வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை
08. ரோஹண திஸாநாயக்க – போக்குவரத்து
09. ஏச்.ஆர். மித்ரபால – கால்நடை, கிராம சமூக அபிவிருத்தி
10. நிர்மல் கொத்தலாவ – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி
11. பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் மின்வலு
12. கீத்தாஞ்சன குணவர்த்தன – நிதி திட்டமிடல்
13. விநாயமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
14. பைஸர் முஸ்தபா – தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி
15. இந்திக்க பண்டாரநாயக்க – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபைகள்
16. முத்து சிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
17. சிறிபால கம்லத் – காணி அபிவிருத்தி
18. டபிள்யூ.பி. ஏக்கநாயக்க – நீர்ப்பாசனம், நீர்வளம் மற்றும் முகாமைத்துவம்
19. சந்திரசிறி சூரியாராச்சி – சமூக சேவைகள்
20. நந்தமித்த ஏக்கநாயக்க – உயர்க்கல்வி
21. நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
22. லலித் திஸாநாயக்க – சுகாதாரம்
23. சரண குணவர்த்தன – பெற்றோலிய வளம்
24. காமினி விஜித் விஜிதமுனிசொய்சா – கல்வி
25. எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
26. வீரகுமார திஸாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில், மற்றும் சிறுகைத்தொழில்
27. எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன – புத்தசாசன, மத அலுவல்கள்
28. ஏர்ல் குணசேகர – பெருந்தோட்ட கைத்தொழில்
29. பஷீர் சேகுதாவூத் – உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு
30. அப்துல் காதர் – சுற்றாடல் அபிவிருத்தி

31. துலிப் விஜயசேகர – அனர்த்த முகாமைத்துவம்
No comments:
Post a Comment