21/02/2011

20 வருடங்களில் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேச மையவாடியில் இவரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ளது இவரின் ஜனாஸாதான் 20 வருடங்களில் பின்னர் யாழ் மண்ணில் அடக்கம் செய்யப்பட்ட முதல் ஜனாஸா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது என்று யாழ் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணத்தில் பலசரக்கு வியாபர நிலையம் நடத்தி வந்த அக்பர் என்ற நபரே வபாத்தானவராகும்
Thanks : lankamuslim
No comments:
Post a Comment