ஆஜன்டீனா முஸ்லிம் பெண்கள ஆஜன்டீனாவின் எந்த பொது இடங்களும் இஸ்லாமிய உடையுடன் நடமாட அனுமதிக்கும் சட்டம் ஒன்றைநடைமுறை படுத்தியுள்ளது இந்த சட்டத்தின் மூலம் பெண்கள் ஆஜன்டீனா நாட்டின் கடவு சீட்டு, தேசிய அடையாள அட்டை போன்ற அனைத்து ஆவணங்களிலும் இஸ்லாமிய உடைகளில் தோன்றவும் அனுமதி வழங்கியுள்ளது
ஆஜன்டீனா ௨ வீதமான முஸ்லிம்கள் உள்ளனர் தொகையில் இவர்கள் ௮ இட்ச்சம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன அங்கு பல நகரங்களிலும் மஸ்ஜிதுகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் ௧௯௯௬ ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட அதிநவீன மஸ்ஜித் ஒன்றுக்கான காணி அந்த நாட்டின் ஜனாதிபதியால் வழங்கபட்டது என்பது அந்த மஸ்ஜித் ஒரு நூலகம் , இரண்டு பாடசாலை விளையாட்டு , பார்க் என்பனவற்றையும் கொண்டு முழுமையான இஸ்லாமிய முறையில் அமைக்கபட்டுள்ளது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment