அமெரிக்காவின் பிரதான யூத இயங்கங்கள், அமைப்புகள், நிறுவங்கள், அரசியல் அமுக்க குழுக்களின் தலைவர்கள் இந்த வாரம் கிரீக்நாட்டில் மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றானர் இந்த இவர்களின் மாநாடு தொடர்பாக அந்த நாடு மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோன்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்த சியோனிஸ மாநாட்டை தமது நாட்டில் நடத்த வேண்டாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாநாடு தொடர்பாகவும் அரசாங்கள் இஸ்ரேலுடம் கொண்டுள்ள உறவுகள் தொடர்பாகவும் கருத்துரைத்துள்ள கிரீக் நாட்டின் பிரபல இசை அமைப்பாளரும் தயாரிப்பாளருமான மிகிஸ் தேடோரகிஸ் – Mikis Theodorakis- என்பவர் கிரீக் அரசாங்கம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை அவர் காஸாவிழும் லெபனானிலும் செய்த குற்றங்களுக்காக கைது செய்து நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை கிரீக் நாடு தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனை தெரிவித்துள்ளதுடன் கிரீக் பிரதமர் இஸ்ரேலிய தரப்புடன் சந்திப்பை நடத்தியதையும் கடுமையாக விமர்சித்துள்ளார் மேலும் அவர் இந்த வாரம் கிரீக் தலைநகரான எதன்சில் நடைபெரபோகும் அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடும் மாநாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் நாங்கள் ஆபத்தில் இருக்கின்றோம் சியோனிஸ்ட்கள் மாநாடு ஒன்றுக்காக கிரீக்கில் ஒன்று கூடபோகின்றார்கள் “We are in danger. [...] the Zionists will gather in Greece for a conference.” என்றும் தெரிவித்துள்ளார் இவரின் இந்த கருத்துகள் கிரீக் ஊடகங்களில் பிரதான இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
No comments:
Post a Comment