
அதேவேளை சவியாஹ் என்ற திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பகுதியை கடாபிக்கு விசுவாசமான் படைகள் யுத்த டாங்கிகள் சகிதம் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர்கள் அங்கு தாக்குதல்கள் நடத்தலாம் என்றும் அல் ஜஸீரா தெரிவிக்கின்றது.
லிபிய ஆர்பாட்டங்கள் தொடர்பான வீடியோ
கடாபி அல்லாஹ்வின் எதிர் என்று கூறும் அமெரிக்க ஆர்பாட்டம்
லிபிய ஆர்பாட்டங்கள் தொடர்பான வீடியோ
No comments:
Post a Comment