
மன்னார் காக்கையன் குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு பல்கலை கழக பட்டதாரியும், கொழும்பு குணசிங்கபுர அல் ஹிக்மா பாடசாலையின் ஆசிரியருமாவார். இவர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மாந்தை தொகுதில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார்.
இவரின் குடும்பத்திற்கு நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று இரவு வவுனியா மாங்குளம் நேரியன் குளத்தில் இடம்பெற்றுள்ளது.
-lankamuslim-
No comments:
Post a Comment