யாழ்ப்பாணத்தில் 20ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக தப்லீக் ஜமாஅத்தின் பிராந்திய இஜ்ஜிதுமா ஒன்று இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலி பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றபட்டு 20 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் முதல் தடவையாக தப்லீக் ஜமாஅத்தின் பிராந்திய இஜ்ஜிதுமா யாழ்ப்பாணம் பெரிய பள்ளியில் இடம்பெற்று வருகின்றது.
இஜ்ஜிதுமாவில் பெரும் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டுள்ளனர் இதில் நாட்டின் பல தலைசிறந்த தப்லீக் ஜமாஅத் ஆலிம்கள் உரையாற்றி வருகின்றனர் இந்த இஜ்ஜிதுமாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்துகலந்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment