Search This Blog

May 5, 2011

பாகிஸ்தானையும் மக்கள் எழுச்சி தாக்கும்: ஆய்வாளர்கள்



அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதினை கொன்றுவிட்டதாக கொக்கரிக்கும் அமெரிக்கா இந்த படுகொலையின் ஊடாக
மீண்டும் ஒரு செய்தியை முஸ்லிம் உம்மாவின் முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது அமெரிக்கா முஸ்லிம் உலகில் எங்கு வேண்டுமானாலும் அதன் இறைமைகளை மதிக்காது செயல்படும் அது உங்கள் நாட்டில் உங்கள் வீட்டில் உங்கள் கட்டிலில் உங்கள் மனைவியுடன் உறங்கிக்கொண்டு இருந்தாலும் எமது சிலுவைபடை வரும் நாட்டினுள் வீட்டினுள் , படுக்கை அறையினுள் புகுந்து உங்களை படுகொலை செய்யும் உங்கள் அரசுகள் எங்களின் பொம்மைகள் அவர்களால் எமக்கு தலையாட்டுவதை தவிர வேறு எதையும் செய்யமுடியாது என்பதுதான் அந்த செய்தி.
இறமையுள்ள பாகிஸ்தான் தனது தேசத்தில் நடந்த படுகொலையை பாராட்டியுள்ளது எத்தனை எஜமான் விசுவாசம் அரபு முஸ்லிம் நாடுகளிலும் வீசும் மக்கள் எழுச்சி விரைவில் பாகிஸ்தானையும் தாக்கும் என்பதாக நிகழ்வுகள் சொல்லிகின்றது விரிவாக  முஸ்லிம் உம்மா அரபு முஸ்லிம் உலகம் முழுவதும் எழுச்சி கண்டு வருகின்றது மேற்குலகின் விசுவாசிகளுக்கு அந்த எழுச்சி ஒன்றன் பின்னர் ஒன்றாக முடிவு கட்டுகின்றது அந்த மக்கள் எழுச்சி அலை பாகிஸ்தானிலும் ஏற்படலாம் என்று சமூக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதினை கொன்றுவிட்டதாக மமதையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார் அவர் உரையாற்றியவற்றில் சில முக்கிய விடையங்கள் – `உஸாமாவை சுட்டுக் கொன்றதில் நீதி நிலை நாட்டப்பட்டது. அமெரிக்க மக்கள் நினைப்பதை நிறைவேற்றுபவர்கள் என்பதை, இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது. இதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர்.
நம் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செய்து காட்டுவோம் என்பதை, இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு” என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

المشاركات الشائعة