Search This Blog

May 17, 2011

ஷெய்க் உஸாமா பின் லாதின் ஒரு ஆவணம்


முஸ்லிம் உம்மாவின் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் ஷெய்க் அஷ் சஹீத் உஸாமா பின் லாதின் தொடர்பாக்க பலரும் பல கதைகளை
சொல்லிவருகின்றனர் அந்த கதைகளில் பல கதைகள் மேற்கு உளவு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கதைகளும் மிடியாக்களில் உலா வரும் வேலை இன்னும் பலரும் ஊகங்களின் அடிப்படையிலும் கதைகளை சொல்லிவருகின்றனர் இந்த வேளையில் அல் ஜெஸீரா தொலைக்காட்சி அவர் பற்றிய சிறிய ஆவணம் ஒன்றை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது அந்த ஆங்கில ஆவணம் இங்கு பதிவு செய்யப்படுகின்றது.
அந்த ஆவணத்தில் தன்சானியா , கென்யா அமெரிக்கா தூதரகங்களை தாம் தகவில்லை என்ற ஷெய்க் உஸாமாவின் மறுப்பு பதிவாகியுள்ளதுடன் அவர் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ எதிரானவர் அல்லர் ஆனால் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்ளைக்கு எதிரானவர் என்று அவர் தெரிவித்ததும். ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பானது அதேவேளை அஷ் சஹீத் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் அஸ்ஸாம் ஆப்கானிஸ்தானில் அவரின் ஜும்மாஹ் குத்பாவின் பின்னர் அவரின் குழந்தைகளுடன் கொல்லப்பட்டமை தொடர்பில் CIA, மொசாட் ஆகியவற்றுடன் மிக பிரதான சூத்திரதாரியாக ரஷிய KGB யும் சந்தேகிக்கப்பட்டமை சுட்டிகாட்டப் படவேண்டிய விடயமாகும்,  அல் ஜெஸீரா தொலைக்காட்சியின் இந்த ஆவணம் ஓரளவு நடுநிலை பார்வையை வழங்குகின்றது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة