
இப்போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறும். உயர்கல்வி மற்றும் தேசிய கல்வி நிறுவன மாணவர்களுக்கிடையிலான போட்டி(இப்போட்டியில் பல்கலைக்கழக,தொழில்நுட்ப மற்றும் கல்விக்கல்லூரி மாணவர்கள் பங்குபற்றலாம்)அங்கீகரிக்கப்பட்ட அரபு கலாசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி(அரச,தனியார் பாடசாலைகள்) பங்குபற்ற முடியும்.
இப்போட்டி ஜூன் மாதம் 15 ஆம் திகதி நடைபெறத்திட்டமிடப்பட்டுள்ளது.இப்போட்டிக்கான விண்ணப்ப இறுதித்திகதி 21.05.2011 ஆகும்.இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்பப்படிவத்தையும் பீடாதிபதியின் தொலைபேசி இலக்கமான 0773613889/0672255127,மின்னஞ்சல் ட்ண்ட்டீச்டூச்டூஞீடிண@தூச்டணிணி.ஞிணிட் அல்லது ஏற்பாட்டுக்குழுத்தலைவர் (0774180015,0673672907) மின்னஞ்சல் ட்தணச்ண்ட்டச்@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட் மூலம் பெற்றுக்கொள்ளலாம்
No comments:
Post a Comment