
ஆனாலும் இவ்வாறான பல் கோரிக்கைகள் அமைச்சர்களால் பல தடவைகள் விடுக்கப்பட்டுள்ளது அந்த கோரிக்கைகள் இன்று வரையும் கோரிக்கைகளாக மட்டும்தான் உள்ளது என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில், காணி இல்லாத மக்களுக்கும் தேவையான காணிகளை பெற்றுக்கொடுக்க காணி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment