
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் முகமாக பல்கலை கழக மானிய ஆணைக்குழு-The
University Grants
Commission- உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன அவர்களின் இந்த முறை ஒரு முஸ்லிம் ஒருவரும் நியமிக்கப்படவில்லை என்று சுட்டிகாட்ட படுகின்றது ஜனாதிபதி மகிந்தவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஏழு நபர்களில் ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளபோதும் ஒரு முஸ்லிம் நபரும் நியமிக்கபடாமை முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது கடந்த காலங்களில் பேராசிரியர் எம் .ரி .எம் . ஜிப்ரி , பேராசிரியர் கரீம் உட்பட பல முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்தவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக பேராசிரியர் காமினி சமரநாயக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் உபதலைவராக பேராசரியர் ரன்ஜித் சேனரத்னவும் செயல்படவுள்ளனர் இந்த ஏழு பேர் கொண்ட குழுவில் பேராசிரியர் சுப்பிர மணியம் என்ற தமிழர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் விரிவாக பேராசிரியர் எம்.டி.எம் ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராக கடந்த ஆண்டில் மரணிக்கும் வரை செயல்பட்டார் என்பது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment