பயிற்சி முகாம்களில் முஸ்லிம் மாணவியர்-அழகிய காட்சி
ரன்தெம்பே இராணுவப் பயிற்சி முகாமில் தலைமைத்துவ பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட இவ்வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவிகளில் ஒரு தொகுதியினர் பயிற்சி நெறியின் இறுதி நாளன்று அணிவகுப்பில் ஈடுபட்டிருக்கும் அழகிய காட்சி இது.
No comments:
Post a Comment