
இதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகி்ஸ்தானில் கராச்சி நகரில் நகரில் சிந்து மாகாணத்தில் ‘ரேஞ்சர்’ என்ற ரோந்து படையினர் ஒரு வாலிபன் களவு எடுக்க முயன்றான் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணைகள் இன்றி சுட்டு கொன்றுள்ளனர் துப்பாக்கியால் அந்த வாலிபனின் காலிலும் மார்பிலும் இரண்டு முறை சுடப்படும் காட்சிகளை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியதை தொடர்ந்து பாகிஸ்தானின் அனைத்து தொலைக்காட்சி சேவைகளும் தொடராக அந்த கொடூர காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.
Video
Video
No comments:
Post a Comment