Search This Blog

Jun 7, 2011

LANKAN ACCUSED OF STABBING COLLEAGUE IN QATAR-டோகாவில் இலங்கையரின் கத்திக் குத்துக்கு இந்தியர் பலி

Lankan accused of stabbing colleague in Qatar


An Indian youth employed in Doha was murdered at his accommodation allegedly by his Sri Lankan colleague, Indian media reported today. The deceased, identified as Arif (24), was employed for nearly two years in the capital of Qatar.

It is learnt that the Sri Lankan colleague of Arif on Saturday June 4 came to Arif’s accommodation. When Arif opened the door, the man had stabbed him brutally and fled.

Meanwhile, Hameed, Arif’s brother, who saw the murderer flee, tried his best to save his brother by removing the knife and soon making arrangements to take him to a hospital.

However, Arif breathed his last on the way.

Hameed too is reportedly employed there as a driver since four years and both brothers were living together.

The mortal remains of Arif, a resident of Safa Nagar, Uppinangady is expected to arrive at the Mangalore airport on Wednesday (June 8).

It is yet to be ascertained whether the suspect has been held by Doha authorities, Daijiworld Media Network reports.



டோகாவில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவரை அவருடன் பணி புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கடந்த 4ம் திகதி கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான அரீப் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4ம் திகதி அரீப் தங்கியிருக்கம் இடத்துக்கு சென்ற குறித்த இலங்கையர் அரீப் கதவை திறந்ததும் கொடூரமாக குத்திவிட்டு தப்பிசென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அரீப் கத்தியால் குத்தப்படுவதை நேரில் பார்த்த அவரது சகோதரர் ஹமீட், அரீப்பை வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றபோதும் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிர்நீத்துள்ளார். 

அரீப்பின் சகோதரரான ஹமீட் கடந்த நான்கு வருடங்களாக டோகாவில் சாரதியாக கடமையாற்றி வருவதுடன் இவரும் டோகாவில் அரீபுடனே தங்கி வந்துள்ளார். ஜூலை மாதம் நாடு திரும்ப இருந்த அரீப்புக்கு அவரது குடும்பத்தார் திருமண ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் குறித்த இலங்கை நபர் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பில் டோகா அதிகாரிகள் தகவல் ஏதும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

المشاركات الشائعة