இன்று எகிப்திய நேரம் மாலை 7 மணியளவில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் தற்போது ரோய்ட்டர் வெளியிட்டுள்ள செய்தியில் 70 வீதமான மக்கள் ‘ஆம்’ என்று திருத்திய யாப்புக்கு ஆதரவாக வாக்குகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது
இது தொடர்பான எகிப்திய முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெயிட்டுள்ளது ரோய்ட்டர் அந்த செய்தியில் எகிப்திய மக்களில் 60 வீதம் தொடக்கம் 70 வீதமான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் இவர்களில் 70 வீதமானவர்கள் ‘ஆம்’ என்றும் 26 வீதமானவர்கள் இல்லை என்றும் வாக்களித்துள்ளர் என்றும் 4 வீதமானவர்ககளின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் முக்கிய அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது விரிவாக
“The preliminary indication of the result a few hours before the official announcement is that turn out nears 60 percent and 70 percent voted ‘yes’, 4 percent were invalid votes and 26 percent said ‘no’,” a judiciary source told Reuters.
அரசியல் யாப்பு மீது மாற்றங்கள் , திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகள் , செய்யப்பட்ட பின்னர் அந்த மாற்றங்களுக்கு உள்ளான யாப்பை அரசியல் யாப்பாக அங்கீகரிப்பதா இல்லையா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. அதில் 70 வீதமானவர்கள் ஆம் என்று வாக்களித்துள்ளனர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஆம் என்று வாக்களிக்குமாறு மக்களை கோரியிருந்தது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment