இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மைல் கற்கள் மற்றும் பீ ழிலாலில் குர்ஆன் என்ற குர்ஆனுக்கான தப்சீர் போன்றபிரபல்யமான படைப்புகளை தந்த ஷஹீத் சையித் குதுப் அவர்களின் சிந்தனை இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு பெரிதும் உதவியுள்ளதுடன் இன்றும் உதவிவருகின்றது.
இவர் எகிப்தின் அன்றைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசரின் அரசியால் தூக்கியில் இடப்பட்டார் இவர் மண்ணில் விழும்போது பல இலட்சம் விதைகளாக விழுந்தார் அந்த விதைகள்தான் இன்று உலகின் பல பகுதிகளிலும் இஸ்லாமிய எழுச்சியின் விரிச்சமாய் எழுந்து விழுது புதைத்து நிற்கின்றது இவரின் சிந்தைகள் உலகின் பல நூறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுள்ளது இவரின் அந்த இஸ்லாமிய சிந்தனைகளில் இருந்து சில துளிகள்
Tamil Video
No comments:
Post a Comment