Search This Blog

Mar 21, 2011

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக அமைச்சர் அதாவுல்லாவின் மகன்




அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ்  கட்சியின் சார்பில் போட்டியிட்ட கூடிய வாக்குளை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் மகன் சக்கி மேயராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் 11821 வாக்குகளை பெற்று- 8 ஆசனங்கள் கைப்பற்றியது அந்த கட்சியில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களில் அமைச்சர் அதாவுல்லாவின் மகன் சக்கி என்பவர் விரிவாக  7970 வரையான கூடிய வாக்குளை பெற்றுக்கொண்டுள்ளார் இதை தொடர்ந்து இவர் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment

المشاركات الشائعة